Juli 19, 2024

Tag: 28. September 2021

யாழ்.மாநகரசபையில் காவல்துறைக்கு கண்டனம்!

யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்பில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு...

போதை விளையாட்டு:வெடி வைத்து பிடிக்கப்பட்ட இளைஞன்

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் மது போதையில் அட்டகாசம் புரிந்த நபரை மேல் வெடி வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் செபஸ்ரியன்...

இது இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட உள்ளியின் கதை!

இலங்கையில் அரசின் சதொச நிறுவத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட உள்ளிக்கு நடந்த கதையினை அம்பலப்படுத்தியுள்ளார் மனோகணேசன் "டொலர் பிரச்சினையால், துறைமுகத்தில் தேங்கி இருக்கும், இறக்குமதி செய்யப்பட்ட, உணவு பொருட்களை,...

விருப்பமில்லையா? வெளியே போகலாம்!

தற்போதை அரசாங்கத்தில் உள்ள பங்காளிக் கட்சிகளுக்கு அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல வேண்டுமென்ற திட்டங்கள் இருக்குமாயின், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசிலிருந்து வெளியேறலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்த இந்தியத் தூதுவர்!

சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்துக கலந்துரையாடியுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இச்சந்திப்பானது பிரதமரின் உத்தியோக பூர்வ இல்லாமான அலரிமாளிகையில்...

இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம்

யாழ். அளவெட்டி சிறுவிளான் கிராயட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமேஸ்வரன் வர்ணகுலசிங்கம் அவர்கள் 25-09-2021 அன்று சனிக்கிழமை அன்று பி.ப 02:30...

துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட முன்னாள் போராளி .

இராணுவ புனர்வாழ்வு மையத்திலிருந்து விடுதலையான திருகோணமலை வரோதயன் நகரை சேர்ந்த தமிழர் மனோகரதாஸ் சுபாஷ் (39) இன்று கடத்தப்பட்டுள்ளார் ஐக்கிய நாடு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு...

ஐரோப்பிய தூதுக்குழு இலங்கை தமிழ்ப் பிரதிநிதிகளை சந்தித்தது

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை பற்றி பேச்சு நடத்த இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவினர், இன்று காலை தமிழ்ப் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை நடத்தியிருக்கிறது. அதன்படி...

திரிவு படுத்தியதை சரிசெய்யுங்கள் !கட்டமைப்பை களங்கப்படுத்தாது தலைர்சொன்னதை செய்யுங்கள் !

  யேர்மனி உட்பட 14 நாடுகளில் கடந்த 05.06.2021 அன்று ICEDT எனும் புதிய அறிமுகம்செய்யப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்களை மீளப்பெறுமாறு பொறுப்பானவர்களிடத்தில் பலமுறை கோரியும், பதிலேதும் கிடைக்காமலும்...

திருகோணமலையில் ஆயுதாரிகளால் குடும்பஸ்தர் கடத்தல்!

  திருகோணமலை வரோதயனகரில் 39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஸ் என்பவர் இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கடத்தப்பட்டுள்ளார்.ஆயுதங்களுடன் வாகனத்தில் வந்த சிலர்...

நாடு அழிந்து போவதற்கு காரணம் இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்த மக்களே!

இன்றைய பொருளாதார நிலை மிகவும் பாரதூரமாக இருக்கின்றது. சிம்பாவேயின் நிலைக்கு ஒத்த நிலையாக வந்து கொண்டிருக்கின்றது. நாட்டின் தற்போதைய நிலைமைக்குக் காரணம் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்து தெரிவு...

தமிழர் தாயகப்பகுதியில் வெளிநாட்டு இராணுவம் – வெளியான படங்கள்

சிறிலங்கா இராணுவத்தினருக்கும் வெளிநாட்டு இராணுவத்தினருக்கும் இடையிலான போர் பயிற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பயிற்சியானது மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில் நடந்து வருகிறது. நீர்க்காகம் போர்ப் பயிற்சியின்...

தினமும் இரவில் இலங்கைக்கு படையெடுக்கும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சக்திகள்! காரணம் என்ன?

சூரியன் அஸ்தமித்து இருள் சூழ்ந்த பின்னர் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றதாக அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. நேற்று...

துயர் பகிர்தல் மாணிக்கம் ஜெயக்குமார்

கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தரை காணவில்லை! கோப்பாய் பிரதேசசெயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது 51) என்பவரை இன்று (2021.09.28)...

துயர் பகிர்தல் குமாரவேலு குமாரசூரியர்

நயினாதீவு அபிவிருத்திக்கழகம்- பிரான்சின் போஷகர் திரு . குமாரவேலு கைலாசநாதன் அவர்களின் பாசமிகு சகோதரன் வைத்தியகலாநிதிதிருவாளர்.குமாரவேலு குமாரசூரியர்அவர்களின் மறைவிற்கு நயினாதீவு அபிவிருத்திக்கழகம் பிரான்ஸ் சாற்றும் . கண்ணீர்...

கொழும்பு டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை ஊடாக வெள்ளவத்தை வரை 4 வழிப்பாதையாக விரிவு படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்

கொழும்பு -ஹொரண வீதியில் பாமன்கடை – ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மாவத்தை – டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை ஊடாக வெள்ளவத்தை வரை 4 வழிப்பாதையாக விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் வீதியின்...

துயர் பகிர்தல் திரு சுப்பையா கந்தசாமி

திரு சுப்பையா கந்தசாமி பிறப்பு 21 DEC 1943  / இறப்பு 25 SEP 2021 யாழ். மிருசுவில் தவசிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா கந்தசாமி அவர்கள்...

யார் பாடசாலைகளை திறந்தாலும் – கற்பித்தல் ஒருபோதும் நடக்காது – வெளியான உறுதியான அறிவிப்பு

  யார் பாடசாலைகளை திறந்தாலும், ஆசிரியர்கள் சம்பள பிரச்சனை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்...

வாறார்! வாறார்!! மஹிந்த வாறார்?

  யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பான குடிநீரை வழங்கும் இரண்டு முக்கிய நீர் திட்டங்களை ஆரம்பிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒக்டோபர் 6 ஆம் திகதி பயணம்...

சீனாவின் இராணுவத்திறனைக் காட்டும் விமானக் கண்காட்சி!!

ஆசிய பசிபிக் பகுதியில் வளர்ந்து வரும் மூலோபாய போட்டிக்கு மத்தியில் சீனா இவ்வாரம் நடத்தவுள்ள விமானக் கண்காட்சியில் தனது அதிநவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தும் எனும் என செய்திகள் வெளியாகியுள்ளன.குறித்த...

பிரஞ்சு அதிபர் மக்ரோன் மீது முட்டை வீச்சு!!

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மீது முட்டை ஒன்று வீசப்பட்பட்டுள்ளது. லியோனில் நடைபெற்ற உணவக வர்த்தக கண்காட்சிக்கு சென்றபோதே அவர் மீது முட்டை வீசப்பட்டது. முட்டை வீசிய நபர்...

சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற திலீபன் மற்றும் சங்கரின் நினைவேந்தல்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள். இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து...