April 26, 2024

துயர் பகிர்தல். கதிரன் குணரட்ணம்

திரு. கதிரன் குணரட்ணம்

தோற்றம்: 07 ஜனவரி 1955 – மறைவு: 20 ஜூலை 2021

மட்டுவில் வடக்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரன் குணரட்ணம் அவர்கள் 20-07-2021ம் திகதி செவ்வாய்கிழமை அன்று காலை சாவகச்சேரியில் தனது இல்லத்தில் காலமானார் என்ற செய்தியை மிக மனவருத்தத்துடன் அறியத் தருகின்றோம்.

இவர் நியு ஜேர்சி பேட்டர்சன் (Paterson, New Jersey, USA ) நகரில் வசிக்கும் பிரகாஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,

இலங்கைத் தமிழ் மன்றத்தின் புதிய நிர்வாகசபை அங்கத்தவர் திருமதி ஹிந்துசா பிரகாஷ் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இறுதிக்கிரிகைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
தொடர்புகளுக்கு:  +1 862 282 8772 / +1 862 282 9045