März 29, 2023

Tag: 20. Juli 2021

துயர் பகிர்தல் முத்துலிங்கம் செளபாக்கியவதி

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் செளபாக்கியவதி அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்தையா, தங்கக்குட்டி...

துயர் பகிர்தல் புவனேந்திரன் அனோஜ்

சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரன் அனோஜ் அவர்கள் 19-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த...

மிக மோசமான நாடு இலங்கை – சிறிதரன்

பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து பல்லாயிரக் கணக்கானவர்களின் உயிர்களை பலியெடுத்து இந்த நாடு உலகப்பந்திலே ஒரு பயங்கரமான சட்டத்தை வைத்திருக்கும் மிக மோசமான நாடு என்ற செய்தியை...

அமேசான் நிறுவன முன்னாள் தலைவர் ஜெப் பெசோஸ் விண்வெளிப் பயண முயற்சி வெற்றிகரமாக நிறைவு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண ஏவுதளத்தில் இருந்து New Shepherd விண்கலம் மூலம் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) விண்வெளிக்கு சென்றார். உலகப் பணக்காரர்களுள் ஒருவரான ஜெப் பெசோஸ்...

இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட அறிவிப்பு

உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளின் வரிசையில் இலங்கை முதலாவது இடத்திலுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு...

இலங்கையில் உலகின் விலைமதிப்பற்ற இரத்தின கற்கள் இலங்கை வங்கிக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது!

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம் இருந்த உலகின் மிக மதிப்புமிக்க மற்றும் விலைமதிப்பற்ற மூன்று இரத்தின கற்கள் இன்று இலங்கை வங்கிக்கு கொண்டு...

பஹ்ரைன் முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு!

மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சின் ஆணைக்கு இணங்க, பஹ்ரைன் இராச்சியத்தின் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சயீத்...

‘யாழ் நூல் ‘தந்த வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவர்களின் 74 ஆவது சிரார்த்த தினம் இன்று

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பிறந்தாலும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் எமது மொழி தொடர்பான சிறந்த அறிவாற்றலைப் பெற வேண்டும் என்பதற்காக இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கும் பயணித்து...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நடுவராக இலங்கைப் பெண்…

டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில், குத்துச் சண்டை போட்டிகளுக்கான நடுவராக, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தலைமை பெண் பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜூலை...

மன்னாரிலிருந்து முதலாவது பெண் விமானி

மன்னார் மாவட்டத்திலிருந்து முதலாவது பெண் விமானியாக முதல் கட்ட பயிற்சிகளை இமானுவேல் எவாஞ்சலின் நிறைவு செய்துள்ளார். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம்...

அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்த பா.இரஞ்சித்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் பா.இரஞ்சித், தான் அடுத்ததாக இயக்க உள்ள படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.இரஞ்சித்,...

பிறந்த நாள் வாழ்த்து செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் (சிறுப்பிட்டி )20.07.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் அவர்கள் இன்று திங்கட்கிழமை 20.07.2021  தனது பிறந்த நாளை   வெகு சிறப்பாக காணுகிறார். இவரை இ்வரது  அன்பு  அப்பா...

கொழும்பில் ஹஜ் கொண்டாட்டம் மும்முரம்

எதிர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சினி பெனான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன்...

வடக்கில் சிங்கள கோடீஸ்வரர்களிற்கு கடலட்டை பண்ணை!

டக்ளஸ் தேவானந்தாவின் நெறிப்படுத்தலில் 300க்கு மேற்பட்ட அட்டைப்பண்ணைகள் உருவாவதாக தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ள நிலையில் அவற்றில் முக்கியமான ஆறு...

தகவல் மூலங்கள் குறித்து கேள்வி :ஊடக சுதந்திர முடக்கத்தின் ஒருவடிவமே!

முறைசாரா விசாரணைகளுக்காக ஊடகவியலாளர்கள் காவல் நிலையங்களுக்கு வரவழைக்கப்பட்டு அவர்களின் ஊடக நடவடிக்கைகள் மற்றும் தகவல் மூலங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுவருகின்றமை ஊடக சுதந்திர முடக்கத்தின் ஒருவடிவமே என...

93 நாட்களின் பின்னர் குற்றமில்லையென கண்டுபிடித்த ரிஜடி!

விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் நால்வர், முல்லைத்தீவில் ஒருவர் என பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சுமார் 93...

ரஷ்யாவின் 2வது ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை!! உலகில் சமநிலையற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது புதின் பெருமிதம்!!

சிர்கான் ஹைபர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் மற்றுமொரு சோதனையை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டது என ரஷயா அறிவித்துள்ளது. இந்த புதிய தலைமுறை ஏவுகணை அமைப்புகளின் ஒரு பகுதியான...

மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும் முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்

மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கவேண்டும்  என தமிழக முதலமைச்சர் மு.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்து கடிதம் ஒன்றை எழுத்தியுள்ளார் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர்...

சீன கௌதாரிமுனையில் இளைஞன் மரணம்!

சீன கடலட்டை பண்ணையால் கவனத்தை பெற்றுள்ள கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடலில் குளிக்க சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மீசாலை பகுதியை சேர்ந்த வைகுந்தராசா...

அடுத்து கொழும்பு துறைமுகம் தான்!

கொழும்பு துறைமுகத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட ஜந்து சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. துறைமுக நகரத்துக்கும் கொழும்பு துறைமுகத்துக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு...

மக்கள் சக்தி போராட்டம்: கவிழ்க்க வேண்டாம் – பஸில்!

இலங்கை அரசுக்கெதிராக ஒருபுறம் மக்கள் போராட்டங்கள் தொடர மறும் ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று காலை நாடாளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியை...

மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி கண்?

இலங்கை இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்களை மீள இயங்குநிலைக்கு கொண்டுவர அரசு மும்முரமாகியுள்ளது. 2009ம் ஆண்டிற்கு முன்னதாக யாழ்ப்பாணத்திலிருந்து செயற்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...