März 29, 2024

துயர் பகிர்தல் பீற்றர் அலோசியஸ் ( நவரத்தினம் )

முல்லைத்தீவு மணற்குடியிருப்பை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் நாட்டை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் அலோசியஸ் ( நவரத்தினம் )அவர்கள் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குருசுமுத்து பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி கமலாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தினி அவர்களின் அன்பு கணவரும்,

பீற்றர் பிரதீபன்(பிரான்ஸ்), றோசலின் பிந்தியா(பிரான்ஸ்), பிரசன்னா(பிரான்ஸ்), பிறின்சியா(பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையாரும்

பிலோமினா ( ராணி – இலங்கை) , ஜெயசிங்கம் ( இன்பம் – ஜேர்மனி) மேரி அனற்றா ( நோணி – இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்

சுவாம்பிள்ளை( இலங்கை), அனற் அமுதினி (அமுதா – ஜேர்மனி) ஜஸ்டீன் நோபேர்ட், சந்திரலிங்கம், சந்திரவேணி, வசந்தவேணி, மகேந்திரலிங்கம், செல்வராணி, சுதர்ஷினி, புலேந்திரன், காலஞ்சென்ற சுவேந்திரலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்

சாந்தினி ( ஜேர்மனி ), சதீஷ்குமார் ( பிரான்ஸ்), சுவிற்றி (பிரான்ஸ்) அனற் சுபாசினி (இலங்கை), அனற் சுமிசினி (ஆசிரியர்,மு/ முள்ளிவாய்க்கால் அ.த.க பாடசாலை), சுபராஜ் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – புதுக்குடியிருப்பு பிரதேச சபை, முல்லைத்தீவு) யூலின் விதுசன் (மாணவன், கல்வியற்கல்லூரி – மட்டக்களப்பு) யூலின் ரிக்சாந் ஆகியோரின் மாமனாரும்

ஜெறோசன் ( மருத்துவ கல்லூரி – ஜேர்மணி) ஜெறோனி ஆகியோரின் பெரியப்பாவும்

ஜனுசா, யஸ்லீன், ஐலீன், அலசியா ஆகியோரின் பேரனும் ஆவார்.

பின்வரும் தினங்களில் கீழ்வரும் நேரங்களில்
22/07/2021 வியாழன் 13.30-14.30
23/07/2021 வெள்ளி 14.15-15.15
24/07/2021 சனி 10.00-11.00
25/07/2021 ஞாயிறு 11.00-12.00
26/07/2021 திங்கள் 14.00-15.00
27/07/2021 செவ்வாய் 15.00-16.00
28/07/2021 புதன் 08.30-09.00 வரை

La Maison Funéraire
41_43 Rue Anatole France
93700 Drancy
எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு

புதன் 28/07/2021 9.30 மணி க்கு
35 Avenue De La République
93150 Le Blanc Mesnil
Eglise Notre dame De Blanc Mesnil என்னுமிடத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு

அதன் பின்னர்
Cimetière Blanc Mesnil
188 Avenue Des Cartes
93150 Le Blanc Mesnil
என்னும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிண்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பிரதீபன் (மகன் – பிரான்ஸ்) – 0033610903365
சதீஷ்குமார் (மருமகன்-பிரான்ஸ்) – 0033665629691
சுபராஜ் ( மருமகன் – இலங்கை ) – 0094772021587