April 22, 2024

Tag: 19. Dezember 2020

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பக்கத்துணையாக அமெரிக்கா – தமிழ் தரப்புக்கும் அழைப்பு

ஜெனீவா தீர்மானம் தொடர்பான அமெரிக்காவின் யோசனை வரவேற்கத்தக்கது என புளொட்டின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்...

துயர் பகிர்தல் திருமதி டேவிட் அனஸ்டாராணி (மெட்டில்டா)

திருமதி டேவிட் அனஸ்டாராணி (மெட்டில்டா) # தோற்றம்: 15 செப்டம்பர் 1958 - மறைவு: 18 டிசம்பர் 2020 யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட...

திருமதி உஷா சுரேஷ் அவர்கள் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 19.12.2020

  சுவிசில் வாழ்ந்துவரும் உஷா சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை29.12.2020 இன்று அன்புக் கணவன், குடும்பத்தினர் உற்றார் ,உறவினர் ,நண்பர்கள்,  என அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளை பல்லாண்டு நவாழ்க...

துயர் பகிர்தல் திரு. கந்தையா ரங்கநாதன்

திரு. கந்தையா ரங்கநாதன் (லண்டன் மற்றும் வேறு பல​ நாடுகளில் பொறியியலாளர், முன்னாள் உயர் வாசற்குன்று முருகன் கோவிலின் அறங்காவளர் மற்றும் தலைவர், லண்டன் தமிழ் சங்கத்...

சுவீடனில் முகக்கவசம் கட்டாயம், இரவு 8 மணியுடன் நாடு முடக்கம்!

ஸ்வீடனில் முகமூடிகளை பொதுப் போக்குவரத்தில் அணிய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது,பல புதிய நடவடிக்கைகளை அறிவித்த அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென்  செய்தி மாநாட்டில், பொது சுகாதார நிறுவனம்...

தங்கும் இடம் இன்றி தவிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள்!

மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி இல்லை என்று மலேசிய மனிதவளத்துறையின் அமைச்சர் ஶ்ரீ M. சரவணன் அவர்கள் கூறியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில் “தொழிலாளர்களுக்கு, முதலாளிகள் வழங்கும்...

பைசர் கொரோன தடுப்பூசியால் பக்கவிளைவு !

அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர்களுக்கு பக்கவிளைவு (அலர்ஜி) ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.பிரிட்டனில் பைசர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இருவருக்கு அலர்ஜி ஏற்பட்டதை...

கனடாவில் நாளை காலை 10: 30 மணி முதல் தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை

கனடாவில் 12-19-2020 சனிக்கிழமை காலை 10: 30 மணிமுதல் நடைபெறவிருக்கும் தொழில்முனைவோருக்கான பயிற்சிப்பட்டறைபுpரம்ரன் தமிழ் ஒன்றியம் இரண்டாவது ஆண்டாக நடத்தவிருக்கும் StartNext-2020 நிகழ்வானது உலகெங்கும் உள்ள இளந்...

மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளராக முன்னாள் அமைச்சர்?

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளராக முன்னாள் அமைச்சரும், முன்னாள் மத்திய மாகாண ஆளுநருமான ஜகத் பாலசூரிய (80-வயது) நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அதன் உறுப்பினர்களாக நிமால் கருணாசிறி,...

கண்ணதாசனிற்கும் கொரோனா?

தென்னிலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடையே கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசனிற்கு கொரோனா தொற்று...

ஜப்பானில் பனிப்புயல்! வீதிகளில் சிக்கித்தவிக்கும் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள்

ஜப்பானில் பலத்த பனிப் புயலைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக நெடுஞ்சாலையில் சிக்கித் தவித்த 1,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை மீட்க மீட்புப் படையினர் முயற்சி செய்கின்றனர்.டோக்கியோவை தலைநகர் டோக்கியோவை...

1400 நாளை எட்டியது காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்

அரசியல் கைதிகள் விடுவிக்கப்படப்போவதாக அறிகிறோம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.கடந்த 1400 நாட்களாக  வவுனியாவில் சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டம் மேற்கொண்டுவரும் குறித்த...

தமிழுக்கே முன்னுரிமை:தலைவர் டக்ளஸ்!

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் பெயர்களில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் எனவும், மக்களுடைய காணிகளை மக்களுக்கே கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்...

கிழக்கு மண் பறிபோகின்றது?

இலங்கையின் வடகிழக்கிலிருந்து அகப்பட்டதெல்லாம் எடுத்து செல்லப்பட்ட காலம் முடிந்த தற்போது மிஞ்சி ஏதுமில்லையென்ற நிலையில் தற்போது மணல் கொழும்புக்கு எடுத்து செல்லபட்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பில் கட்டுமானப்பணிகளிற்கென புகையிரத...

சி.வி வாக்களிப்பில் பங்கெடுக்காமை:பொய் செய்தியென்கிறார் சுரேஸ்?

இந்திய அரசினது கோரிக்கையின் பேரில் இலங்கை அரசின் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காது புறக்கணித்ததாக சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்ட...

ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை! அமெரிக்க தூதுவர் சுமந்திரனிடம் தெரிவிப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில் புதிய பிரேரணையொன்றையே கொண்டுவருவதற்கு...

யாழில் பாடசாலை மாணவனுக்கும் கொரோனா?

யாழ்.மாவட்டத்தில் நேற்று (17) கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 5 போில் 19 வயதான மாணவனும் உள்ளடங்கியுள்ளார். இணுவில் மத்திய கல்லூரியில் உயர்தரம் கலைப்பீடத்தில் கல்வி கற்று...

மூடப்பட்ட திருநெல்வேலி சந்தைப்பக்கமும் கொரோனா?

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 393 பேரின் மாதிரிகள்...