Mai 10, 2024

திருமதி உஷா சுரேஷ் அவர்கள் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து 19.12.2020

 

சுவிசில் வாழ்ந்துவரும் உஷா சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை29.12.2020 இன்று
அன்புக் கணவன், குடும்பத்தினர் உற்றார் ,உறவினர் ,நண்பர்கள்,  என அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளை

பல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது

கீழ் அவரின் கணவன் வாழ்த்து இணைக்கப்பட்டுள்ளது
இன்று என் மனையாளுக்கு அகவைத்திருநாள் !
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்று 19.12.2020 அகவைத்திருநாள் காணும் என் மனையாள் திருமதி உஷா சுரேஷ் அவர்கள் மேல்மருவத்தூர் அம்மாவின் அருளால் நலம் , வளம் பெற்று மகிழ்வோடு நீடு வாழ அன்னை ஆதிபராசக்தியின் அருளாசி வேண்டிப்பணிகிறேன் .
அன்பு முகநூல் உறவுகளும் நட்புக்களும் அவரை வாழ்த்தினால் இனிது மகிழ்வேன் !
Many more happy returns of the day Usha
🌷🌷🌷💐🎂🎁🎉🙌🎊🎈🌷🌷🌷
அன்புடன் வாழ்த்தும் :
சுவிஸ் சுரேஷ் , மதுமிதா & அட்சுதன்
Switzerland 🇨🇭