April 27, 2024

Tag: 31. Dezember 2020

மருத்துவரும் நாமும் ஆயுள் வேத மருத்துவர் இளங்கோ ஏரம்பமூர்தி சுவிஸ் STS தமிழ் தொலைக்காட்சியில் 01.01 2020

 மருத்துவரும் நாமும் என்ற நிக‌ழ்ச்சியுடன் STS தமிழ் தொலைக்காட்சியில் சுவிஸ்சில் வாழ்ந்து வரும் ஆயுள் வேத மருத்துவர் இளங்கோ ஏரம்பமூர்தி அவர்கள் கலந்து கொண்டு, பலவிதமான வருத்தங்களுக்கான...

பிரித்தானியாவில் ஒரே நாளில் எதிர்பாராத உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (செவ்வாய்க்கிழமை) 53,135 கொரோனா பாதிப்புகளும், 414 மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன்மூலம் பிரித்தானியாவில் இதுவரை கிட்டத்தட்ட...

துயர் பகிர்தல் திருமதி. தவமணிதேவி சிவசுப்பிரமணியம்

திருமதி. தவமணிதேவி சிவசுப்பிரமணியம் தோற்றம்: 20 பெப்ரவரி 1944 - மறைவு: 29 டிசம்பர் 2020 யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி சிவசுப்பிரமணியம்...

சுமந்திரனுக்காக குத்திமுறியும் வித்தியாதரனை எச்சரித்த சிறிதரன்!

இன்று நடைபெற்ற யாழ் மாநகரசபையின் மேயர் தேர்தல் தொடர்பில் சுமந்திரன் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையில் அது தொடர்பில் யாழில் உள்ள முக்கிய ஊடகம் ஒன்று முதல்...

துயர் பகிர்தல் திரு. இரவீந்திரன் தெய்வேந்திரன்

திரு. இரவீந்திரன் தெய்வேந்திரன் தோற்றம்: 23 அக்டோபர் 1959 - மறைவு: 28 டிசம்பர் 2020 யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரவீந்திரன் தெய்வேந்திரன்...

ரகசியமாக இலங்கைக்கு வந்துசென்ற சீமான்? தாயார் கூறிய தகவல்

நாம் தமிழர் ஒருங்கிணைப்பு தலைவர் சீமான் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் சந்திப்பு தொடர்பில் பின்னணியில் என்ன நடந்தது என்பதை சீமான் அவர்களின் தாயார்...

கைது செய்யப்படுவர்கள் எங்கே?

இந்த மாதம் (மார்கழி) 3 ஆம் திகதி இயக்கச்சிப் பகுதியில் நால்வர் வெடிபொருட்களுடன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இயக்கச்சி பனிக்கையடிப் பகுதியில் வீடொன்றினுள் மறைத்து வைக்கப் பட்டிருந்த...

பாழாய் போன அரசியல்:குருபரன்

அறுதிப் பெரும்பான்மை (simple majority) பெறத் தவறியிருந்தாலும் அதிக ஆசனங்கள் பெற்ற கட்சியை (single largest party) குறித்த உள்ளூராட்சி சபையை நிர்வகிக்க விட வேண்டும் என்று...

எங்கள் குழந்தைகள் பயங்கரவாதிகளா?

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (30.12.2020) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதியை கோரி இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றதோடு, மார்ச்...

இலங்கைக்கும் கொரானா தடுப்பூசி?

சர்வதேச ரீதியில் காணப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் இலங்கைக்குப் பொருத்தமானது எது என்பதை 2021 ஜனவரி அல்லது பெப்ரவரியில் அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

உயிரிழந்து உலகின் ஒரே ஒரு வெள்ளை நிறக் கிவிப் பறவை

  உலகிலேயே வெள்ளை நிறம்கொண்ட அரியவகைக் கிவிப் பறவை இறந்துவிட்டது. மானிகுரா என்று பெயரிடப்பட்ட குறித்த வெள்ளை நிற கிவி கடந்த ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்துவிட்டதாக, நியூசிலாந்தின் தாரருவா...

தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்கக் கோரும் ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம்

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தை ஆஸ்திரேலிய அரசு விடுவிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.இக்குடும்பம் ஆயிரம்...

கொரோனா குறித்து தகவல்களை வெளியிட்ட பெண் ஊடகவியலாளருக்கு 4 ஆண்டு சிறை!

உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸானது, சீன நாட்டில் உள்ள யூகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் இருந்து பரவியதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியானது. ஆனால்,...