Mai 10, 2024

துயர் பகிர்தல் திரு. கந்தையா ரங்கநாதன்

திரு. கந்தையா ரங்கநாதன்

(லண்டன் மற்றும் வேறு பல​ நாடுகளில் பொறியியலாளர், முன்னாள் உயர் வாசற்குன்று முருகன் கோவிலின் அறங்காவளர் மற்றும் தலைவர், லண்டன் தமிழ் சங்கத் தலைவர், லண்டன் ஸ்ரீ முருகன் கோவிலின் Eastham ஆரம்ப​ தலைமை உருப)

தோற்றம்: 18 மார்ச் 1930 – மறைவு: 17 டிசம்பர் 2020

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Perivale ஐ வதிவிடமாகவும் கொண்ட  கந்தையா ரங்கநாதன்  அவர்கள் 17-12-2020 வியாழக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சரஸ்வதியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், 

உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பிஐயா சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணவதி அம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

சுகன்யா அவர்களின்  பாசமிகு அன்புத் தந்தையும்,

Dr. நவீனன் அவர்களின்  பாசமிகு மாமனாரும், 

Dr. துளசி அவர்களின்  அன்புப் பேரனும்,

பரமநாதன், காலஞ்சென்ற பத்மாவதி, புஷ்பவதி, பத்மநாதன்,  காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பெர்லி , காலஞ்சென்ற  S D பாலராஜா, கனகரத்தினம், பரமேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), பரமேஸ்வரி, காலஞ்சென்ற  Dr.செல்வரத்தினம், மங்கயர்க்கரசி, காலஞ்சென்றவர்களான தவமணி அம்மாள், நாகரத்தினம்(இந்திரா), நவரத்தினம்(துரை) மற்றும்  கனகரத்தினம், காலஞ்சென்ற தனலக்ஷ்மி அம்மாள், ஜீவரத்தினம், ஜெயரத்தினம், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, ஐயாத்துரை, Dr. ராஜரத்தினம், லீலாவதி, செல்லக்கண்டு மற்றும் ரட்ணாவதி, லிங்கேஸ்வரி, கிரிஜா,  ஆகியோரின்  அன்பு  மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தற்போதைய அசாதாரன சூழ்நிலை காரணமாக, அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும். இரங்கல் செய்திகளையும் அனுதாபங்களையும் தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 20 Dec 2020 5:00 PM – 6:00 PM
Monday, 21 Dec 2020 5:00 PM – 6:00 PM
DIVINITY FUNERAL CARE
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை:-
Tuesday, 22 Dec 2020 10:00 AM
DIVINITY FUNERAL CARE
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்:-
Tuesday, 22 Dec 2020 1:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு:-
சுகன்யா நவீனன் – மகள் Phone : +44 208 723 4648