தகுதியில்லாத தலைவர், டிரம்ப்க்கு எதிராக அணிதிரளுங்கள்; ஒபமாவின் கருத்தால் பரபரப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுநோயை டொனால்ட் டிரம்ப் கையாண்டது குறித்து முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடுமையாக கண்டித்ததோடு
இது „முழுமையான குழப்பமான பேரழிவு“என்றும்கூறியுள்ளார்.