கொரோனா மரணங்கள்; அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ்

நேற்று (30) மட்டும் உலக நாடுகளில் கொரோனா தாக்கி 5,801 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன் 86,037 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் நாடுகள் அடிப்படையில் கொரோவினால் பலியானோர் மற்றும் தொற்றுக்கு உள்ளானோர் விபரம் பின்வருமாறு,
அமெரிக்கா :
பலியோனோர் – 2,201
தொற்றுக்குள்ளானோர் – 30,829
பிரித்தானியா :
பலியானோர் – 674
தொற்றுக்குள்ளானோர் – 6,032
பிரான்ஸ் :
பலியோனோர் – 289
தொற்றுக்குள்ளானோர் – 758
இத்தாலி :
பலியோனோர் – 285
தொற்றுக்குள்ளானோர் – 1,872
ஸ்பைன் :
பலியானோர் – 268
தொற்றுக்குள்ளானோர் – 2,740
கனடா :
பலியோனோர் – 188
தொற்றுக்குள்ளானோர் -1,639
ஜேர்மனி :
பலியோனோர் – 156
தொற்றுக்குள்ளானோர் – 1,470