April 27, 2024

பிறந்தநாள் வாழ்த்து.தங்கராஜா பிரபாகரன் (23.07.2021,சுவிஸ்)

பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட மொழிபெயர்ப்பாளர்.திரு.தங்கராஜா பிரபாகரன் அவர்கள் இன்று 23.07.2021 வெள்ளிக்கிழமை தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி,பாசமிகு மகள் ,உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்.

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

வாழ்த்தி நிற்க்கின்றனர்.

அன்புடன்.
இ.நேமி