Mai 4, 2024

துயர் பகிர்தல் திரு. தம்பாபிள்ளை சிவகுமாரன்

திரு. தம்பாபிள்ளை சிவகுமாரன்

தோற்றம்: 04 மே 1966 – மறைவு: 28 டிசம்பர் 2020

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பாபிள்ளை சிவகுமாரன் அவர்கள் 28-12-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பாபிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்செயன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுதர்சினி, சிவாஜினி, சாந்தினி, ரஜனி, ரோகினி, சதீஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருமுருகன், உருத்திரன், ராம்ராஜ், செல்வராஜ், சிவரூபன், ரமா, ரவிவர்மன், தர்சினி, சிவேந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு :-  31st Dec 2020 9:30 AM
பார்வைக்கு:-
Wednesday, 30 Dec 2020 9:30 AM – 6:30 PM
Centre Funéraire de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
தகனம்:-
Thursday, 31 Dec 2020 9:30 AM – 11:30 AM
Centre Funéraire de Montoie
Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland
தொடர்புகளுக்கு:-
சிவாஜினி – மனைவி Phone : +41 21 647 2390
திருமுருகன் – மைத்துனர் Mobile : +47 97 60 0432
ராம்ராஜ் – மைத்துனர் Mobile : +44 781 706 3682   
உருத்திரன் – மைத்துனர் Mobile : +49 177 546 0847   
சிவரூபன் – மைத்துனர் Mobile : +44 771 704 43275   
சதீஸ் – தம்பி Mobile : +1 647 883 2410   
செல்வராஜ் – மைத்துனர் Mobile : +1 416 816 5339