Mai 9, 2024

துயர் பகிர்தல் திருமதி. திருமகள் கனகசுந்தரம்

திருமதி. திருமகள் கனகசுந்தரம்

தோற்றம்: 30 ஜூலை 1941 – மறைவு: 24 டிசம்பர் 2020

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமகள் கனகசுந்தரம் அவர்கள் 24-12-2020 வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆ.வ.சதாசிவம், வனிதரத்தினம் தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற சீனிக்குட்டி கனகசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற ஹரிகரன், ஜெயந்தி, ஜெயகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சபீனா, கணேசன், விஜயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கலைமகள், காலஞ்சென்ற மலைமகள், கணேசன், சாம்பசிவம், குகன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பரஞ்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திருக்குமரன், திருமாறன், திருக்கரன், மீரா, கலைச்செல்வி, சிவகரன் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
ஜெய்கிஷான், துஷ்யந், கீஷா, பிரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஜெயந்தி – மகள் Mobile : +1 514 865 0886   
கலைமகள் – சகோதரி Mobile : +44 208 423 2895   
திருமாறன் – பெறாமகன் Mobile : +44 795 699 1020   
ஜெயகரன் – மகன் Mobile : +44 795 806 7827   
மதன் Mobile : +44 772 395 7543