Mai 9, 2024

துயர் பகிர்தல் திரு. வடிவேலு தம்பிராஜா

திரு. வடிவேலு தம்பிராஜா

தோற்றம்: 19 ஏப்ரல் 1927 – மறைவு: 22 டிசம்பர் 2020#

யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு தம்பிராஜா  அவர்கள் 22-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவகுரு, சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற சோமேஸ்வரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
 
குணசீலன், ஜெயசீலன், சத்தியசீலன், ஞானசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
உமாதேவி, பாமதி, இன்பம், மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
துஷாந்தி, சுரேன், சேரா, அஸ்ரியா, சிந்தியா, சியான், மிலானி, ரொசானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    
 
Due to Pandemic, We are very sorry to inform that the funeral is limited to family members only  
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday, 27 Dec 2020 6:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Sunday, 27 Dec 2020 8:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
குணசீலன் – மகன் Mobile : +1 647 330 9625
ஜெயசீலன் – மகன் Mobile : +1 647 783 9206
சத்தியசீலன் – மகன் Mobile : +1 647 883 5595
ஞானசீலன் – மகன் Mobile : +1 647 710 8234