Mai 10, 2024

துயர் பகிர்தல் திரு. ஐயாத்துரை மோகனதாஸ் (குஞ்சன்)

திரு. ஐயாத்துரை மோகனதாஸ் (குஞ்சன்)

தோற்றம்: 02 டிசம்பர் 1969 – மறைவு: 25 டிசம்பர் 2020

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கணை, மீசாலை தட்டான்குளம் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை மோகனதாஸ் அவர்கள் 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், ஐயாத்துரை(புளியம்பொக்கணை- இலங்கை), காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

இராமநாதன் டில்லிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

தரணுசா, யதுர்சன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்ற சிவராசா, நாகேஸ்வரி(இலங்கை), குகதாஸ்(லண்டன்), புவனேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவாஜினி, தயாநிதி, கந்தசாமி, ரவிகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மீசாலையில் உள்ளஅவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி புளியம்பொக்கணை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
புஸ்பமலர் – மனைவி Mobile : +94 77 753 4247   
நாகேஸ்வரி – சகோதரி Mobile : +94 76 319 3581   
குகதாஸ் – சகோதரர் Mobile : +44 740 511 9442   
புவனேஸ்வரி(புவனா) – சகோதரி Mobile : +41 79 616 1252   
ஐயாத்துரை – தந்தை Mobile : +94 77 132 9604