Mai 10, 2024

அரசியல் ஆய்வுக்களம் STS தமிழ் தொலைக்காட்சியில் 12.12.2020 இரவு 8.00மணிக்கு

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, இலங்கைகையில் தமிழர் தாயகப்பகுதியில் புயல் பாதிப்புக்கான அரசின் அல்லது அரசியல்வாதிகள்  என்ன முன்னெடுப்பு மேற் கொண்டார்கள், மானகர, சபைகிரம சேவைகளின் செயல்பாடு என்ன ? தனியார் மேற்கொண்ட பங்களிப்புக்கள் ,நடைமுறையில் அசின் பழிவாங்கல்கள் தற்கால கொறொன நிலையும் உள்ளிருப்பு நிலையுமென ஆய்வுக்களத்தில்  ஊடகவியலாளர் ஆய்வாளர் முல்லைமோகன் ஆய்வை நேர்கண்ட இசையமைப்பாளர், ஊடகவியலாளர் எஸ். தேவராசா அவர்கள்இன்நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில் 12.12.2020 இரவு 8.00மணிக்கு காணலாம்