Mai 10, 2024

ஊடகவித்தகர் கிருஸ்ணமூர்த்தி அர்களை கலைஞர் சங்கம்துக்கான நேர்காணல் 13.12.2020 STS தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு காணலாம்

யேர்மனி சுண்டன் எனும் இடத்தில் வாழ்ந்துவரும் ஆசிரியரும், பண்ணாகம் இணைய நிர்வாகியுமான ஊடகவித்தகர் கிருஸ்ணமூர்த்தி அவர்களை கலைஞர்கள் சங்கமம் நிகச்சிக்காக ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன் கண்ட நேர்கானலை 13.12.2020 இன்நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00மணிக்கு காணலாம்