துயர் பகிர்தல் திருமதி பத்மாவதி நவரத்தினம்

திருமதி பத்மாவதி நவரத்தினம்

பத்மாவதி நவரத்தினம்

தோற்றம்: 23 ஜூலை 1934 – மறைவு: 26 ஆகஸ்ட் 2020

யாழ். நல்லூர் முருகேசர் வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி நவரத்தினம் அவர்கள் 26-08-2020 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

 
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(பரியாரி)  செல்லம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
ஜெயந்தன்(கனடா), கிரிஜாம்பாள்(பிரான்ஸ்), நிரஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, குணரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
கௌரி, யசோகுமார்(குமார்), பிரபாகரன்(பாலா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
கமலாதேவி செல்லத்துரை(யாழ்ப்பாணம்), ஆனந்தலக்ஷ்மி குணரட்ணம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், பாக்கியலக்ஷ்மி வன்னியசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
கிருத்திகா, பிருந்தாவன், ஜனுசன், சஜீவன், யசீக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
 
Monday, 31 Aug 2020 6:00 PM – 9:00 PM
Tuesday, 01 Sep 2020 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Tuesday, 01 Sep 2020 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Tuesday, 01 Sep 2020 11:00 AM – 11:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
ஜெயந்தன் – மகன்
Mobile : +1 647 505 6608
 
கிரிஜா – மகள்
Mobile : +33 95 274 1035
 
நிரஜா – மகள்
Mobile : +1 416 278 1056
 
பிரபாகரன்(பாலா) – மருமகன்
Mobile : +1 416 277 1409