April 26, 2024

துயர் பகிர்தல் திருமதி பூமணி முத்தையா

திருமதி பூமணி முத்தையா

பூமணி முத்தையா

தோற்றம்: 17 அக்டோபர் 1923 – மறைவு: 13 ஆகஸ்ட் 2020

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், மீரிகம, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி முத்தையா அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகநாதர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற மீரிகம முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற வைத்தியநாதன், தர்மநாதன்(கனடா), யோகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சுசிலா(யாழ்ப்பாணம்), வேதநாயகி(கனடா) மற்றும் காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான அரசரட்ணம், செல்வரட்ணம் மற்றும் நாகராசா(கொழும்பு), கனகாம்பிகை(கனடா), இராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான லட்சுமிபிள்ளை, கந்தையா மற்றும் அன்னபூரணி(கொழும்பு), மகாதேவன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
இளங்குமரன்(கனடா), தமயந்தி- திருக்குமார்(கனடா), தர்சிகா- சிவதர்சன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
சஜீன், அஸ்விகா, அருண், அவினேஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 15 Aug 2020 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
Sunday, 16 Aug 2020 5:30 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Sunday, 16 Aug 2020 8:00 AM – 8:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
தர்மநாதன் – மகன்
Mobile : +1 905 294 7909
 
இளங்குமரன் – பேரன்
Mobile : +1 647 898 4524
 
தமயந்தி – பேத்தி
Phone : +1 905 294 5032