Mai 18, 2024

பொதுத்தொண்டர் ஸ்ரீறில் பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 09.08.2020

பொதுத்தொண்டர் ஸ்ரீறில் பிரபாகரன் இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள் பிரதீபா, சிந்துஜா,
பிரிகியா, பேத்தி தியாரா, திலீசா, திலானா,
மருமகன். திலீபன்,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும்  தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்,

இவர் வா‌ழ்வில்  இனிதே பல்லாண்டு காலம்
வாழ்க….வாழ்க வாழ்கவென மகரந்தம் கலை
மன்றத்தின் கலைஞர்கள் வாழ்க வாழ்க என
வாழ்த்தி நிற்கின்னர்வாழ்த்துகின்றனர்

இவர்களுடன் இணைந்து

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

 

கீழ்பதிவு கரந்தம் கலை மன்றம்

09.08.2019. இன்று பிறந்தநாள் நிகழ்வை
கொண்டாடும்… அண்ணன் ஸ்ரீறில் பிரபாகரன் அவர்களை மகரந்தம் கலை
மன்றத்தின் கலைஞர்கள் வாழ்க வாழ்க என
வாழ்த்தி நிற்கின்றோம்..இவரின் பிறந்த நாளில் வன்னியில் வறுமையில் வாழும்
20. பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவி கரம் வழங்கி உள்ளனர். இவர்கள் வாழ்வில் கடவுளின்
ஆசீர்வாதமும் எனது ஆசீர்வாதமும் கிடைத்திட வேண்டும் என பிராத்திக்கின்றோம்..மனைவி ஸ்ரீரதி பிரபாகரன், பிள்ளைகள் பிரதீபா, சிந்துஜா,
பிரிகியா, பேத்தி தியாரா, திலீசா, திலானா,
மருமகன். திலீபன் ஆகியோர் வாழ்க
வாழ்க என வாழ்த்தி நிக்கின்றார்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்…
இன்று போல் மகிழ்வும், பெருமையும், அன்பும், செல்வங்களும் பெற்று நூறாண்டுகள் வாழ்க! வளமுடன்! அண்ணா