September 29, 2023

34 பேர் கைது! வெளியான முக்கிய செய்தி…

நேற்று நடைபெற்ற வாக்களிப்பில் 29 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனாரத்ன தெரிவித்தார்.