துயர் பகிர்தல் அற்புதநாயகி செல்வராசா

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிக்கவும் வசிப்பிடமாககொண்ட
அற்புதநாயகி செல்வராசா 24.05.2020  இன்று அதிகாலை 2.00 மணியளவில் காலமானார்

அன்னாரின் இறுதிக்கிரியை  அவரது இல்லத்தில் 13.00 மணியளவில்நடைபெற்று பின்னர்

பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.