Juni 14, 2024

Tag: 21. September 2021

பிரித்தானியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

சர்ச்சைக்குரிய முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை குறித்து தனது கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்திவரும் பிரான்ஸ், தற்போது பிரித்தானியாவுடனான பாதுகாப்பு பேச்சுக்களை மீளெடுத்துள்ளது. இதனிடையே குறித்த முத்தரப்பு உடன்படிக்கைக்கு கண்டனம்...

மதுபான நிலையங்களை திறப்பது அருவருப்பான செயலாகுமென முன்னாள் ஜனாதிபதி

மதுபான நிலையங்களை திறப்பது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், மதுபான நிலையங்களை திறப்பதற்கும் உத்தரவு வழங்கியது பேயாக இருக்கலாம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக்...

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்காது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் செயலாளரிடம் குறிப்பிட்ட விடயங்களில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை தேடல், அவர்களுக்கான நீதி மற்றும் தவறிழைத்தவர்களுக்கான பொறுப்பு...

மைத்ரியுடன் விமல் அணி இன்றிரவு தீவிர பேச்சு: கொழும்பு அரசியலில் பரபரப்பு

ஆளுங்கட்சி பங்காளிக்கட்சி தலைவர்கள் இன்று (21) இரவு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சந்திப்பானது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கொழும்பில் உள்ள...

துயர் பகிர்தல் கிட்ணசாமி சண்முகசுந்தரம்

திரு. கிட்ணசாமி சண்முகசுந்தரம் (இளைப்பாறிய பிரதிப் பணிப்பாளர் நீர்பாசணத் திணைக்களம்,கொழும்பு) தோற்றம்: 11 டிசம்பர் 1940 - மறைவு: 20 செப்டம்பர் 2021 யாழ் உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்...

ஐ.நா முன்றலில் திரண்ட தமிழ்மக்கள்!!

ங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளக்கட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி...

யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு நீதிபதியா… குவியும் வாழ்த்துக்கள்

யாழில் உயிரிழந்த இளைஞனுக்காக வீடு தேடி சென்று பாரிய உதவிகளை செய்த நீதிவானின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் (கோண்டாவில் கோயில்)...

கிளிநொச்சியில் பெரும் சோகத்தில் ஆழ்த்திய, 27 வயதானஇளம் தாயாரின் மரணம்,

கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்த நிலையில் 27 வயதான இளம் தாயார் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரம் கிளிநொச்சியினை சேர்ந்த இளம் தாய் ஒருவர்...

துயர் பகிர்தல் அண்ணாவியார் மடுத்தீன் மருசலீன்

யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாகக்கொண்ட அண்ணாவியார் மடுத்தீன் மருசலீன்அவர்கள் 20.09.2021அன்றுகாலமானார்.அன்னார் காலம் சென்ற மடுத்தீன்அன்னம்மாஆகியோரின்அன்பு மகனும்,காலம் சென்ற மடுத்தி எலிசபெத் ஆகியோரின்மருமகனு ம்காலம் சென்ற சிங்கராயர் அந்தோனிப்பிள்ளை மற்றும்...

இராஜாங்க அமைச்சரின் இல்லத்தில் வெடி பொருட்கள் !

கண்டி பிரதேசத்தில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவருடைய வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர பிரிவுக்கு போலியான தகவல் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் இருவர்...

கனடாவில் மீண்டும் ஆட்சியை பிடித்தார் ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றிபெற்றுள்ளபோதிலும் அறுதிப்பெரும்பான்மையை பெற தவறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த இரு ஆண்டுகளில் கனடாவில் நடந்திருக்கும் இரண்டாவது...

புஸ்பராணி பரமேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 21.09.2021

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட  புஸ்பராணி பரமேஸ்வரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சகோதரங்கள் ,மைத்துனர் மைத்துனிமார், உற்றார் ,உறவினர்கள் அனைவருடனும் இன்று...

கைதிகள் உளரீதியாக பாதிப்பு!

அனுராதபுரம் சிறைச்சாலையில் அரங்கேற்றிய அச்சுறுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள் மிகவும் உளரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்ட...

ஓய்ந்த பாடாக இல்லை!

  யாழ்.சிறைச்சாலையில் 39 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களில் 22 வயதான இளம் பெண்ணும் அடங்கியிருக்கின்றார்....

ரஷ்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்சிச் சூடு! 6 மாணவர்கள் பலி!!

ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று திங்கட்கிழமை காலை ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலிருந்து கிழக்கே...

கோத்தாவின் பலகாரப்பெட்டி?

காணாமற்போனோருக்கு மரணச் சான்றிதழ், நெடுங்கால கைதிகளுக்கு பொது மன்னிப்பு - ஐ.நா. செயலரிடம் உறுதியளித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்....

600 மீற்றர் தூரத்தை கயிற்றில் நடந்து முடித்த நாதன் பவுலின்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கயிற்றில் நடக்கும் பிரபல சகாசக் கலைஞரான நாதன் பவுலின் 70 மீற்றர் உயரத்தில் ஈபிள் கோபுரத்திற்கும் ட்ரோகாடெரோ சதுக்கத்திற்கும் இடையே 600 மீட்டர் தூரத்தை...

தற்காலிகமான பொறிமுறையை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது

உள்ளூர் நிறுவனங்கள் தமது ஆணைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான அமைப்புக்கள் தேவைப்படுகின்றன. இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது எனத் தெரிவித்துள்ள வெளிநாட்டலுவல்கள்...

பட்டமளிப்பு நிழக்வை நிராகரிக்கின்றோம்!! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு நிகழ்வை  முழுமையாக நிராகரிக்கின்றோமென, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்று (20) வெளியிட்ட...

வீடு திரும்பினார் சிவாஜிலிங்கம்

பாராளுமன்ற மற்றும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, இன்றைய தினம் திங்கட்கிழமை (20) வீடு திரும்பினார்.இவருக்கு, செப்டெம்பர் 11ஆம் திகதியன்று, கொரோனா...

இலங்கையில் மீண்டும் பாரிய தாக்குதல்?

மீண்டும் இலங்கையில் பாரிய தாக்குதல்கள் நடக்கவுள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ள நிலையில் கத்தோலிக்க மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் அவரது உரை தொடர்பில் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று...

உள்ளே பேச அழைக்கிறார் கோத்தா!

இலங்கை ஜனாதிபதி உள்ளக பொறிமுறையின் கீழ்  பேச்சிற்கு வருமாறு புலம்பெயர் தமிழ் தரப்பிற்கு அழைப்புவிடுத்துள்ளார் கோத்தபாய ராஜபக்ஸ. ஜநா பொதுச்செயலாளருடன் பேசிய பின்னர் உள்ளக பொறிமுறையின் கீழாக...