Mai 27, 2024

Tag: 9. September 2021

திரு திருமதி சிவகுசா திருக்கயிலாயநாதன் அவர்களின் திருமணநாள்வாழ்த்து 09.09.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் பிரான்சில் வாழ்ந்து வருபவர்களுமான சிவகுசா திருக்கயிலாயநாதன் அவர்கள் இன்று தங்கள் திருமணநாள் தன்னை பிள்ளைகள் ,தாய் ,தந்தையர், சகோதரங்கள் ,மைத்துனர், மைத்திகள், உற்றார்,...

உரிய காலத்தில் கடனைச் செலுத்தத் தவறினால்… – சீனா வைத்த செக். திணறும் இலங்கை!

இலங்கைக்கு வழங்கிய கடன்கள் மூலம், அந்த நாட்டைத் தனது வலையில் சீனா சிக்கவைத்திருப்பதாகச் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சீனாவின் திட்டம் என்ன? இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்குப்...

பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் (09.09.2021)

    சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரன்(ராஜன்) அம்பலவாணர் அவர்களின் இன்று பிறந்தநாள் இவரை அன்பு மனைவி லீலா,அருமை பிள்ளைகள் அஸ்வினி,அபிஷா மற்றும்...

101ஆவது அகவையில் 2 ஆம் உலகப் போரில் விமானியாகி சாதனை படைத்த ஒரேயொரு ஈழத்தமிழன் கப்டன் செல்லையா இரத்தின சபாபதி

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பணியாற்றிய வரும் பிரித்தானியா விமானப் படையில் பணியாற்றிய வருமான ஒரே தமிழரான தமிழ் ஈழம் – உடுவிலை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் செல்லையா...

கடத்தப்பட்ட 6,000 கிலோ மாட்டிறைச்சியுடன் இருவர் கைது!!

மீன் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் அதி குளிரூட்டப்பட்ட பாரவூர்தியில் 6,000 கிலோ மாட்டிறைச்சியை கொழும்புக்கு கடத்தி வந்த இருவர் தெஹிவளையில் வைத்து காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது...

6 ஆம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருறுளி ஓட்டப் போராட்டம்!!

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய ஈருருளிப் ஓட்டப் போராட்டம் இன்று காலை 07/09/2021 தமிழின அழிப்பிற்கு அனைத்துலக...

வந்தது ஞானம்:பிற்போடப்பட்டது பட்டமளிப்பு!

கொரோனா பெருந்தொற்று தொடர்பில் வந்த ஞானத்தையடுத்து இம்முறை பட்டமளிப்பை பின்போன யாழ்.பல்கலைக்கலை துணைவேந்தர் முன்வந்துள்ளார். எதிர்வரும் 16,17,18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழக 35...

சுமாவிற்கு கிழக்கில் வாக்கு கிடையாது!

வடக்கில் முஸ்லீம்களிற்கு இனச்சுத்திகரிப்பு நடந்ததாக நீலிக்கண்ணீர் வடிக்கும் சுமந்திரன் கிழக்கில் முஸ்லீம்; சமூகத்தினால் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் ஏன் கருத்திட மறுக்கின்றார்கள். இனச் சுத்திகரிப்பு பற்றிப்...

நீடிப்பதா இல்லையா வெள்ளி முடிவு!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என தெரியவருகின்றது....

துண்டாடிய கையினை பொருத்தி யாழில் சாதனை!

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தவறி விழுந்து படகின் காற்றாடியில் சிக்கி கையை இழந்தவருக்கு அதனை வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர் யாழ். போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள்....

கவிஞர் புலமைப்பித்தன் மறைந்தார்!

தீவிர தமிழ் தேசிய ஆதரவாளரான கவிஞர் புலமைப்பித்தன் மறைந்துள்ளார். புலமைப்பித்தனின் வீடு எங்களது இரண்டாவது தாயகம்' என்று தேசியத் தலைவர் பெருமையுடன் குறிப்பிடும் வகையில் ஈழப் போராட்டத்திற்கு...

கனகராயன் குள விபத்தில் இருவர் பலி!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (08)  இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த கப் ரக வாகனம், கனகராயன்குளம் பகுதியில்  சென்றுகொண்டிருந்த போது...

தலீபான் அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது – அமெரிக்கா

தலீபான் தலைமையிலான புதிய அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் பெஸ்கி கூறுகையில், தலீபான்கள் அரசை...