April 20, 2024

பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் (09.09.2021)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரன்(ராஜன்) அம்பலவாணர் அவர்களின் இன்று பிறந்தநாள் இவரை அன்பு மனைவி லீலா,அருமை பிள்ளைகள் அஸ்வினி,அபிஷா மற்றும் குடும்ப உறவினர்கள்,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென  அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌