Mai 23, 2024

ஈரோஸ் கோத்தாவுடன் கூட்டு?

ஈரோஸ் இயக்கம் மேலும் பல துண்டுகளாக சிதைவடைந்துவருகின்ற நிலையில் ஒரு அணி கோத்தபாய பக்கம் சென்றுள்ளது.
அவ்வமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மூலம் லெபனானில் ஆயுதப்பயிற்சி பெற்ற முதலாவது போராளியுமான சங்கரின் மகன் நேசன் என்பவர் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் லண்டன் அமைப்பாளராக செயற்பட்டு வருகிறார்.
நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வடகிழக்கில் களமிறங்கவுள்ளதாக கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.