ஆறுமுகம் தொண்டமான் மரணம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாக தலங்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என காவல் துறை தெரிவித்துள்ளது.