துயர் பகிர்தல் செல்லப்பா உதயணன்

யாழ். அளவெட்டி டச் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி Noizz ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா உதயணன் அவர்கள் 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா(ஆசிரியர்), பசுபதிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பெனடிக்ட், அஞ்ஜலக்கா ரூபி தம்பதிகளின் ஆசை மருமகனும்,

காலஞ்சென்ற கெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரொஸானா, டானியல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வபாஸ்கரதுரைநாயகம்(லண்டன்), Dr. பத்மமனோகரன்(நெதர்லாந்து), காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி(இலங்கை), குமாரசாமி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஒலிவர், மரீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லிடா(நெதர்லாந்து), சீனிவாசகம்(இலங்கை) மற்றும் காலஞ்சென்றவர்களான நேசமணி(லண்டன்),லெஸ்லி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ஹரிஹரன்(லண்டன்), வித்தியாதரன்(லண்டன்), வினுதா(பிரான்ஸ்), ஜயந்தன்(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

செல்வரஞ்ஜன்(லண்டன்), பிரதாயினி(லண்டன்), அர்ஜான்(நெதர்லாந்து), ஸான்டர்(நெதர்லாந்து), ரஞ்ஜென்(நெதர்லாந்து), ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சுபோதினி(சுவிஸ்), சுபாஜினி(இலங்கை), சுகந்தினி(இலங்கை), சுதர்சினி(டென்மார்க்), சுதாகரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாய் மாமனாரும்,

லியம், கிஈரன், அலீனா, மெலிசா ஆகியோரின்  அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Dr. பத்மமனோகரன் – சகோதரர்

வினுதா – உடன்பிறவாச் சகோதரி