September 9, 2024

கார் தயாரித்த கிளிநொச்சி இளைஞன் ! 

கிளிநொச்சி- பரந்தன் பகுதியில் கழிவுப் பொருட்களைக் கொண்டு 20 வயதான அருள்தாஸ் ரொஷான் கார் ஒன்றைத் தயாரித்து சாதனை புரிந்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி, தனது திறமை, நீண்ட கால முயற்சி, சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் முழு மூச்சாக உழைத்து இன்று கழிவு பொருட்களைக்கொண்டு மோட்டார் வாகனம் ஒன்றினை வடிவமைத்துள்ளார்…