September 11, 2024

துயர் பகிர்தல் 100வது ஆண்டு பிறந்தந சின்னப்பு கனகசபாபதி

100வது ஆண்டு பிறந்தந சின்னப்பு கனகசபாபதி

(இளைப்பாறிய ஆசிரியர்)

தோற்றம்: 20 மே 1920 – மறைவு: 16 டிசம்பர் 2006

                                                         100வது ஆண்டு பிறந்தநாள் நினைவு

 

 யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த       சின்னப்பு கனகசபாபதி அவர்களின் 100வது பிறந்தநாள் நினைவு.

  “பகை அகத்துச் சாவார் எளியர்: அரியர்

அவை அகத்து அஞ்சாதவர்“
பகைவர் உள்ள போர்க்களத்திற்குத் துணிவோடு சென்று
போரிட்டுச் சாக அஞ்சாதவர் பலர். ஆனால் கற்றவர்
நிறைந்துள்ள சபைக்குச் சென்று அஞ்சாமல் பேசத்
துணிவு கொள்பவர் ஒரு சிலர்
அன்புடன் நினைவு கூறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்