Oktober 7, 2024

STS தமிழ் தொலைக்காட்சியில் முள்ளிவாக்கால் நிகழ்வு மாலை 16.30 மணிக்கு ஆரம்பமாகும்

STS தமிழ் தொலைக்காட்சியில் முள்ளிவாக்கால் நிகழ்வு மாலை 16.30 மணிக்கு ஆரம்பமாகும்,

எமக்காய் இருந்த தேசத்தில் எமது இனத்தை முற்றுகையிட்டு, முள்ளிவாய்காலில் கொள்ளி போட்டு உலகம் ஆண்டுகள் 11 ஆகியதே,

ஆகுதி ஆகிவர்களின் அழிப்புக்கு பதில் ஏதும் சொல்லாது பகைகாட்டும் காலம், புத்தனின் தத்துவத்தை போதிக்கும் மைந்தர்களும் சத்தியம், தர்மம் மறந்து அடாவடிப்பேச்சுக்கள்

அள்ளி கொடுத்து உயிர்களின் வழி எம்மை இரனமாக்கும் நாள் இந்த மே 18 ஆகும் மறப்போமா ? இந்தநாளை விழித்தெழு தமிழினமே, விடிவுண்டு விரைந்து அதற்காய் செயல்படு……….அன்று கொடியேறும் நாள் நின்று உலகுக்கு நிமிந்து கதை சொல்வோம் !வா …..தமிழுா வா….