நரகத்து வாழ்க்கை பற்றி கூறிய ஈழத்து பெண் லொஸ்லியா! வியப்பில் ரசிகர்கள்..!!

நரகத்து வாழ்க்கை பற்றி கூறிய ஈழத்து பெண் லொஸ்லியா! வியப்பில் ரசிகர்கள்..!!

இலங்கை பெண் லொஸ்லியா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.

அவரது பழைய புகைப்படத்தை throwback-ஆக பகிர்ந்துள்ள அவர், அத்துடன், ”நரகத்தில் கூட ராணியாக இருங்கள்” என்றும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னர், ‘நான் இன்ஸ்டாகிராமில் போடும் பதிவுகள் என்னை பற்றியது. எனக்கு பின்னால் பேசுவது பிடிக்காது’ என அதிரடியாக பதிவிட்டிருந்தார்.

தற்போது அவரது இந்த கூலான பதிவு ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது.