Mai 19, 2024

சுசி மயூரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.05.2020

சிறுப்பிட்டியில் வாந்து வரும் சுசி மயூரன் அவர்கள்பிறந்த நாளை தனது  இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை கணவன் பிள்ளைகள் சகோதரர்கள், சகோதரிகள், மைத்துனிமார், மைத்துனர்மார், மருமக்கள், பெறாமக்கள்,உற்றார் ,  ,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள்  பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .

நாளுக்குப் பொளுதாய்
நல் இரவின் நிலவாய்
வாழ்வெல்லாம் ஒளிவீச
வாழ்கபல்லாண்டு
என உறவுகளோடு

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

STSதமிழ்