துயர் பகிர்தல் திரு பஞ்சாட்சரம் பாலு

திரு பஞ்சாட்சரம் பாலு

(ஓய்வு பெற்ற நில சீர்திருத்த ஆணைய இயக்குனர்(LRC)- மட்டக்களப்பு)

தோற்றம்: 08 செப்டம்பர் 1929 – மறைவு: 16 மே 2020

யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், ஆவரங்காலை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பஞ்சாட்சரம் பாலு அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலு, சாந்தி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, இலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
பாலகுமார்(கனடா), சிவகுமார்(லண்டன்), சுரேஷ்குமார்(சுவிஸ்), புவேந்திரகுமார்(கனடா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
ஜெயரஞ்சினி(கனடா), பத்மசிறி(லண்டன்), நந்தகுமாரி(சுவிஸ்), ஜெயமதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிதம்பரப்பிள்ளை, கந்தசாமி, மணோன்மணி, மகேஷ்வரி, சதாசிவம் ஆகியோரின் அன்பு மூத்தச் சகோதரரும்,
நவரட்ணம், சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பேபி, சறோயினிதேவி, கனகநாயகம், அனுசம்மா, பாலசிங்கம், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனோசன், ஆரணி, நிரோஜா, அகிலா, அபினயா, மிதுசன், அட்சியா, திபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Monday, 18 May 2020 4:30 PM – 6:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம் :-
Monday, 18 May 2020 7:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada
தொடர்புகளுக்கு:-
புவேந்திரகுமார் – மகன் Mobile : +1 416 435 6720   
பாலகுமார் – மகன் Mobile : +1 416 732 3673