September 9, 2024

துயர் பகிர்தல் திரு சரவணமுத்து சொர்ணலிங்கம்

திரு சரவணமுத்து சொர்ணலிங்கம்

தோற்றம்: 24 ஜூன் 1938 – மறைவு: 15 மே 2020

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, யாழ். வண்ணார்பண்ணை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து சொர்ணலிங்கம் அவர்கள்

15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
இந்திராணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
 
கீதா, சர்மிளா, பத்மினி, சரவணபவன், மீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
திலகவதி, கோமளா, மரகதவல்லி, முத்துலிங்கம், புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ரமேஷ்குமார், விஜயராஜ், செழியன், ரேணுகா, சுகிர்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
வீரசிங்கம், திருநாவுக்கரசு, சிவலிங்கம், மானல், ராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
மதுரா, காஞ்சனா, விஷாலி, தீபிகா, லக்‌ஷிகா, துர்கா, சாம்பவி, சாரங்கன், சாகித்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 18 May 2020 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Monday, 18 May 2020 10:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
சரவணபவன் – மகன்
Mobile : +44 798 519 6613
 
கீதா – மகள்
Mobile : +44 749 211 3428
 
சர்மிளா – மகள்
Mobile : +1 416 287 8904
 
பத்மினி – மகள்
Mobile : +1 647 868 6927
 
மீனா – மகள்
Mobile : +44 736 580 2963