துயர் பகிர்தல் திரு சூசை அந்தோணி பூபால ராயன்

திரு சூசை அந்தோணி பூபால ராயன்

தோற்றம்: 12 ஜூன் 1929 – மறைவு: 10 மே 2020

இந்தியா கீழக்கரையைப் பிறப்பிடமாகவும், இலங்கையை வதிவிடமாகவும்,  கனடா Montreal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சூசை அந்தோணி பூபால ராயன் அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான அலங்காரம் புஷ்பம்மாள் பூபால ராயன்  தம்பதிகளின் அன்பு மகனும்,
 
Bellani அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்ற ஜோசப் பூபால ராயன் அவர்களின் அன்புச் சகோதரரும், 
 
Alan(இலங்கை), Brian(அவுஸ்திரேலியா), Cynthia(இலங்கை), Donan(பிரித்தானியா), Corinthia (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
Carmel, Robert, Silvia, Beny ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
Ronan, Kezia, Cheryl, Abi, Jesse, Enza, Dylan ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
Alan – மகன்
Mobile : +94 77 779 3649
 
Brian – மகன்
Mobile : +61 42 940 1662
 
Cynthia – மகள்
Mobile : +94 77 731 5660
 
Donan – மகன்
Mobile : +44 783 349 1206
 
Corinthia – மகள்
Mobile : +44 794 477 0852