Oktober 8, 2024

துயர் பகிர்தல் திருமதி நாகலட்சுமி ​சிறிகிருஷ்ணராஜா

திருமதி நாகலட்சுமி ​சிறிகிருஷ்ணராஜா

தோற்றம்: 06 ஜூலை 1946 – மறைவு: 11 மே 2020

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகலட்சுமி சிறிகிருஷ்ணராஜா அவர்கள் 11-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா லட்சுமி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற செல்லையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 
 
காலஞ்சென்ற சிறிகிருஷ்ணராஜா அவர்களின் பாசமிகு துணைவியும்,
 
கேமன்(கனடா), குஞ்சன்(கனடா), கோகிலா(மஞ்சு- கனடா), சுகந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
விஜயகுமார், சுபாஷினி, சரோசினிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
கமலாதேவி(வவுனியா), நடராஜா(ஜேர்மனி), சாந்தநாயகி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சோமசேகரம்(நீர்வேலி), காலஞ்சென்ற கனகரட்ணம்(வவுனியா), சோமேஷ்வரி(கல்வியங்காடு) ஆகியோரின் அன்பு மைத்துனியும், 
 
அருக்‌ஷன், ஆகாஷன், நிதுஷன், ஆரிஷன், விஷால், சஜன், கௌசிக், நேத்ரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
 
13th May 2020 7:00 AM
 
கிரியை:-
Wednesday, 13 May 2020 7:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
Wednesday, 13 May 2020 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-
ராஜன் – மகன்
Mobile : +1 416 723 3779
 
குஞ்சன் – மகன்
Mobile : +1 416 300 9881
 
மஞ்சு – மகள்
Mobile : +1 647 454 8323
 
விஜயகுமார் – மருமகன்
Mobile : +1 416 906 4222
 
சுகந்தன் – மகன்
Mobile : +1 416 930 8459
 
நடராஜா – தம்பி
Mobile : +49 17 65 766 1048
 
சாந்தநாயகி – தங்கை
Mobile : +94 77 994 9070