September 10, 2024

மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல்: பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறைகூவல்!

 

பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலினை நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே நினைவுகொள்ளப்படவுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு;-