März 28, 2023

நோர்வே நாட்டில் வசித்துவரும் சந்திரகுமார் ரூ53,000 உணவுப்பொருட்களை வழங்கியுள்ளார்

வாழ்வாதார உதவியை வழங்குவதற்காக நோர்வே நாட்டில் வசித்துவரும் சிறுப்பிட்டி மேற்௧ைச் சேர்ந்த செல்லையா சந்திரகுமார் என்பவர் தமது உறவுகளுக்காக ரூ53,000 பெறுமதியான உணவுப்பொருட்களை 18 குடும்பங்களுக்கு சிறுப்பிட்டியூர்.சத்தியதாஸ் மூலமாக கிராம சேவையாளர் முன்னிலையில் 6ம் கட்டமாக வழங்கப்பட்டது.
Chandrakumar Selliah and 6 others