September 10, 2024

துயர் பகிர்தல் திருமதி சுரேந்தினி ரகுதேவன்`

திருமதி சுரேந்தினி ரகுதேவன்`

தோற்றம்: 12 மே 1971 – மறைவு: 09 மே 2020

யாழ்.தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும்,அவுஸ்ரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் „Endeavour Hills“ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேந்தினி ரகுதேவன் அவர்கள் 09-05-2020ம் திகதி சனிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
யாழ் தெல்லிப்பளையை பிறப்பிடமாக கொண்ட காலம் சென்ற செல்வரட்ணம் கங்காதேவி தம்பதிகளின் அனலபுப் புதல்வியும்,
காலஞ்சென்ற சுரேந்திரனின் அன்புச் சகோதரியும்,
ரகுதேவனின் பாசமிகு மனைவியும்,
அஸ்விந்த்,விபுசா,பிரவிந்த் ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.
 
அன்னாரின் ஈமைக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை (13-05-2020)  790 Frankston Dandenong Roadல் அமைந்துள்ள „Bunurong Memorial Park“  (Dandenong South) இல் நடைபெறவுள்ளது.
நேரம்:- காலை 11.00 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்
கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.
 
தகவல்:-ரகுதேவனும்,பிள்ளைகளும்
 
 
மேலதிக விபரங்களுக்கு:-
 
Asvinth (Son):0435 197 128
Vijay : 0431 122 239
Pasupathidasan:0422 442 027
 
Due to the current covid 19 restrictions,the furneral service is limited to a gathering of 10 people maximum at any time during the ceremony.People are kindly requested to be mindful of the situation and contact the above Contact numbers to express their respect and condolences.