ஊதியம் பெறாமல் முஸ்லிம்களுக்காக களத்தில் குதிக்கும் சட்டத்தரணி சுமந்திரன்

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்கு எங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்குவதோடு, ஜனாஸா விவகாரத்தை ஆரம்பத்தில் கையிலெடுத்தவர்கள் என்ற அடிப்படையில் நாங்களும் நீதிமன்றத்தில் நியாயம் கேட்கவுள்ளோம் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.