September 9, 2024

துயர் பகிர்தல் திருமதி சரஸ்வதி குமாரசாமி

திருமதி சரஸ்வதி குமாரசாமி

தோற்றம்: 03 ஜனவரி 1953 – மறைவு: 08 மே 2020

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி குமாரசாமி அவர்கள் 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா சோதி தம்பதிகளின் அன்பு மகளும்,

சதாசிவம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சோபிகா(கனடா), பிரியா(கனடா), கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாய்க்கியம், தங்கேஸ்வரி, இராசேஸ்வரி, நகுலேஸ்வரி(கனடா), துரைராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஐங்கரன்(கனடா), சுஜீவன்(கனடா), துவாரகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விஸ்வலிங்கம், பொன்னம்பலம், தியாகராசா, லட்சுமிப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செந்தூரன், திவ்யா, தேனுஜா, தனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று கோப்பாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
கீர்த்தி – மகள் Mobile : +94 77 978 1409   
சோபி – மகள் Mobile : +1 514 685 4184   
பிரியா – மகள் Mobile : +1 416 230 6482