துயர் பகிர்தல் nசெல்வி ராதிகா குமாரலிங்கம்

செல்வி ராதிகா குமாரலிங்கம்
இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி ராதிகா குமாரலிங்கம்அவர்கள் கனடாவில் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் இணுவில் திருவூர் ஒன்றியம்–கனடா தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
இணுவில் திருவூர் ஒன்றியம்–கனடா
Somas Srikantha Sarma and 5 others
5 Comments
Like
Comment

Share