துயர் பகிர்தல் திருமதி நாகேந்திரம் மகேஷ்வரி

திருமதி நாகேந்திரம் மகேஷ்வரி

தோற்றம்: 26 ஜூன் 1926 – மறைவு: 21 ஏப்ரல் 2020

கண்டி புசல்லாவையைப் பிறப்பிடமாகவும், Los Angeles, California,அமெரிக்கா (USA)வை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரம் மகேஷ்வரி அவர்கள் 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி நாகமுத்து தம்பி(நாவலி தெற்கு) தம்பதிகளின் அன்பு மகளும்,
மயில்வாகனம் நாகேந்திரம்(Civil Engineer- Department of Buildings) அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தி(California, USA), பிரபாஹினி(Florida,USA), சாந்தகுமார்(கொழும்பு), சாந்தராஜ்(Ohio, USA) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரவணபாவானந்தன், Dr.பரமசிவம், நிக்கோல், ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr.பிரிந்தா, Briana, திவ்யா, ஷான், ஹிரன், ஹஷாந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Matthew அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-குடும்பத்தினர்

www.tamilthakaval.org

You may have missed