September 10, 2024

துயர் பகிர்தல் திரு பொன்னன் குணரத்தினம்

திரு பொன்னன் குணரத்தினம்

தோற்றம்: 13 ஆகஸ்ட் 1936 – மறைவு: 04 மே 2020

 

புத்தூரைப்  பிறப்பிடமாகவும்  கோப்பாய்  மத்தியை  வசிப்பிடமாகவும்  கொண்ட  குணரத்தினம் (ஓய்வு பெற்ற முதுநிலை கணக்காளர் ) 04-05-2020ம்  திகதி  செய்வாய்கிழமை  அன்று  இறைவனடி சேர்ந்தார்.

இவர்  பொன்னன்-மீனாட்சி  தம்பதிகளின்  மூத்த  புத்திரனும்,
காங்கேசு  கண்மணியின்  அன்பு  மருமகனும்,
வியாயகமலரின்  அன்புக்  கணவரும்,
அன்பரசி(தொழில் நுட்பவியலாளர்), கலையரசி(பொறியியலாளர்-கண்டி), திருக்குமரன்(முதுநிலை விரிவுரையாளர்யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்),
ஞானக்குமரன் (ஊடகவியலாளர்),எழிலரசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாசுதேவன்(பொறியிலாளரை), குணசிங்கம்(பொறியிலாளர்), தயாநிதி(ஆசிரியர்கோ-கிறிஸ்தவ கல்லூரி), சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யதுசன், கோசிகன், பிரபாத், பிரவீன், தேஜஸ்வினன்(யாழப்பாணம்இந்துக்கல்லூரி), சாதனா,
சாளினி, ஆர்த்திகன்  ஆகியோரின்  அன்புப்  பேரனும்  ஆவார்.
தகவல்:-
கு.திருக்குமரன்
+94 77 791 0654
 
8th KM Post பருத்தித்துறை வீதி,
கோப்பாய் மத்தி
கோப்பாய்