இன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை (04-05-2020) கொரோனா தொற்று
நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

அமெரிக்கா

இன்றைய உயிரிழப்பு: 545
இன்றைய தொற்று: 13,338
மொத்த இறப்பு: 69,143
மொத்த தொற்று: 1,201,460

கனடா

இன்றைய உயிரிழப்பு: 160
இன்றைய தொற்று: 1,142
மொத்த இறப்பு: 3,842
மொத்த தொற்று: 60,616

அவுஸ்ரேலியா

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 24
மொத்த இறப்பு: 95
மொத்த தொற்று: 6,825

நியூசிலாந்து

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 00
மொத்த இறப்பு: 20
மொத்த தொற்று: 1,487

மலேசியா

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 55
மொத்த இறப்பு: 105
மொத்த தொற்று: 6,353

சிங்கப்பூர்

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 573
மொத்த இறப்பு: 18
மொத்த தொற்று: 18,778