September 11, 2024

இலங்கை தமிழரை காதலித்து திருமணம் செய்து சீரியல் நடிகை..

சின்னத்திரையில் பலர் தங்கள் திறமையால் பிரபலங்களாகி வருகிறார்கள். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சீரியலான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

அதன்பின் மற்றொரு பிரபல தொலைக்காட்சியில் ரன் என்ற சீரியலில் நடித்தும் வந்தார். அதிலிருந்து சில காரணங்களால் விலகி மீண்டும் பழைய தொலைக்காட்சியில் இருந்தார்.

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றி தற்போது ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் கல்லூரியில் படித்த இலங்கை தமிழரான ராகுல் சுதர்ஷன் என்பவரை காதலித்து 2015ல் திருமணமும் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்ட சரண்யா அவரது கணவர் லண்டனில் வேலை செய்து இவர் சீரியலில் நடிக்க துவங்கினார். தற்போது அவரும் கணவரும் இணைந்து லண்டனில் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.