September 11, 2024

துயர் பகிர்தல் நிக்கிலஸ் அன்ரனி

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலியை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நிக்கிலஸ் அன்ரனி அவர்கள் 28-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நிக்கிலஸ் வலத்தி சவினம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயமணி(திலகம்- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
லின்ரன்(கனடா), லனாஸ்(கனடா), லாலினி(கனடா) ஆகியோரின் அன்பு அப்பாவும்,
கிளாறம்மா(இலங்கை), காலஞ்சென்ற அலெக்சாந்தர்(பிரான்ஸ்), ஜேம்ஸ்(இலங்கை), செல்வராசா(இலங்கை), கிளாஸ்ரா(பிரான்ஸ்), கனிஸ்ரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குருஸ் மத்தியாஸ்(சமாதான நீதவான் J.P- இலங்கை) , றீற்றா(பிரான்ஸ்), அனற்(பிரான்ஸ்), றூபி(இலங்கை), பயஸ்(பிரான்ஸ்), றனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், றஜிதா(பிரான்ஸ்), சிறீ(பிரான்ஸ்), ஞானேஸ்(பிரான்ஸ்), சுனித்தா(பிரான்ஸ்), வதனா(பிரான்ஸ்), ஜெனிபட்(இலங்கை), ஜென்சின்(இலங்கை), சுஜீனா(பிரான்ஸ்), சர்மியா(இலங்கை), அபில்றாஜ்(இலங்கை), ஜோர்தி(பிரான்ஸ்), ஜெசிகா(பிரான்ஸ்), ஜெபினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், டயஸ்(பிரான்ஸ்), டக்கிளஸ்(பிரான்ஸ்), டெனிஸ்(லண்டன்), அலிஸ்ரா(இந்தியா), டனாஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற டிக்‌ஷன், றொமஸ்ரா(பிரான்ஸ்), சகானா(பிரான்ஸ்), டொறின்ரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்கனிஸ்ரன் –
சகோதரர்Mobile : 0782305859