September 9, 2024

துயர் பகிர்தல் திரு நடராஜா பாலசுப்பிரமணியம்

திரு நடராஜா பாலசுப்பிரமணியம்

(Retired Telecommunication Engineer Srilanka & Abu Dhabi)

தோற்றம்: 30 ஜூலை 1941 – மறைவு: 25 ஏப்ரல் 2020

யாழ். வடமராட்சி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நடராஜா நல்லநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமணி  அவர்களின் அன்புக் கணவரும்,

உமாசங்கர், ரவிசங்கர், Dr. கெளரிசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. அனுஷா,  Dr. சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷான், கீரன், Kira, Kanan ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான  V.N சிவராஜா, நித்தியலக்ஸ்மி நல்லைநாதன், Dr. பாலகிருஷ்ணன், மற்றும் வீமாவேல்பிள்ளை(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான  சரஸ்வதி தர்மலிங்கம், பகவதி ஜெகதீஸ்வரன், மற்றும் நடராஜாமூர்த்தி(கனடா),திருஞானசம்பந்தபிள்ளை(பிரித்தானியா),

விக்னேஸ்வரபிள்ளை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருள்பிரகாசம், Dr. அருளம்பலம் மற்றும் அருள்ராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களானஅம்பாள்சிவராஜா,நல்லைநாதன் மற்றும்  தர்மலிங்கம்(அவுஸ்திரேலியா), 

தனலக்சுமி பாலகிருஷ்ணன்(கனடா), ஜெகதீஸ்வரன்(இலங்கை), நளாயினி மூர்த்தி(கனடா), சியாமளா திருப்பிள்ளை(பிரித்தானியா), சிவசுந்தரஜோதி விக்னேஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

கிருஷ்ணா மூர்த்தி, ஸ்ரீராம் மூர்த்தி, காலஞ்சென்ற பிரியா பாலகிருஷ்ணன், திவ்யா பாலகிருஷ்ணன், கஜன் பிள்ளை, ரூபன்பிள்ளை, கரன்பிள்ளை, சேகர் விக்னேஸ், திவாகர் விக்னேஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

Dr. சிவகாமி ஐங்கரன், சிவசேந்தன் தர்மலிங்கம், கார்த்திகேயன் தர்மலிங்கம், மகிந்தன் ஜெகதீஸ்வரன், மகிழினி மயூரன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
N. T பிள்ளை – சகோதரர் Phone : +44 208 689 1450 
நடராஜா மூர்த்தி – சகோதரர் Mobile : +1 416 473 5380  

நடராஜா பாலசுப்பிரமணியம்