März 23, 2023

இலங்கையில் 666?

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே தேசிய வெசாக் வாரம், மே மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை, புத்தசாசன அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது.